விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நாளை (25.4.2017) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடிபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிரிவுகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் திரு.பி.கே.சேகர் பாபு, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.இரா.மனோகர், மத்தியசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.என்.ரங்கபாஷ்யம் ஆகியோர் முன்னிலை வகித்து நடத்துகின்றனர்.