


மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் (28.9.2016) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் (28.9.2016) மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம். ஆரூண், மாநில பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திரு. ராயபுரம் மனோ ஆகியோர் உடனிருந்தனர்.