தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (18-04-2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து திருப்பூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு மின்கடவு திட்டங்களால் பாதிக்கப்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13-04-2017

கடந்த 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினாலும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்பட்ட காரணத்தினாலும், கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டும் மறுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12-04-2017

உச்சநீதிமன்ற ஆணையையொட்டி தமிழகத்தில் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று மதுக்கடைகள் அமைக்கப்படுவதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொது மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் சாமளாபுரத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மதுக்கடைகள் அமைக்கும் முயற்சிகளுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை […]