திருச்சி உண்ணாவிரத அறப்போராட்டம் – 15.10.2016

திருச்சி உண்ணாவிரத அறப்போராட்டம் – 15.10.2016

இன்று 15.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நிறைவுபெற்றது.