தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகள் எடுக்கிற துணிவை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் நிரந்தரமில்லை என்பதை பா.ஜ.க. அறியவில்லை என்றாலும் வரலாறு விரைவில் உணர்த்தப் போவதை எவரும் தடுக்க முடியாது.  மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தடுத்து திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களையும், அவரோடு மார்க்சிஸ்ட் தோழர்களையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை கைது செய்ததை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.  நேற்றைய தினம் சேலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் இன்று (21.6.2017) காலை 10.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம், போத்தாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கடன் தொல்லை காரணமாக மாரடைப்பால் மரணமடைந்ததையொட்டி அவரது மகன் வெங்கடேசனுக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தொடர்ந்து தொழில் நடத்தி வருமானம் ஈட்ட பசுவும், கன்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின்  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் மருத்துவ முகாமினை துவக்கிவைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின்  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) அண்ணாசாலை தர்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துகொண்டார்.