தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களை சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மனித சங்கிலி போராட்டம் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதுதான். மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். அதுபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை மக்களுக்கு ஒப்படைக்க சென்ற திரு.ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் தடுத்திருப்பதும் முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் […]

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று (01.07.2017) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

சினிமா பாடலாசிரியரும், தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞருமான, கலைமாமணி திரு. நா. காமராசன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். கவிஞர் நா. காமராசன் அவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். எழுத்துலகில் தனக்கென தனியொரு பாதை அமைத்து பல புது கவிதைகள் எழுதியவர். இவரது புதுக் கவிதைகளால் அனைவரின் மனதையும் வென்றவர். புது கவிதைகளால் பல விருதுகளைப் பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசவையில் அரசவை கவிஞராக […]

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் 19-04-2017 அன்று வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்பட்ட முனைவர் மனவை முஸ்தபா காலமான செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன். 30 மொழிகளில் வெளிவந்த யுனஸ்கோ கொரியரின் தமிழ் பதிப்பை 35 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி உலக அரங்கில் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர். அறிவியல் தமிழின் செழுமைக்காக எட்டு அகராதிகளை பதிப்பித்து வெளியிட்டவர் மனவை முஸ்தபா. அவரது தமிழ் பணிக்கு சிகரம் வைத்தாற் போல் பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர். அவர் வெளியிட்ட […]