பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி துண்டு பிரசுரம் விநியோகம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள்

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி துண்டு பிரசுரம் விநியோகம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள்

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் திருவல்லிக்கேணி பகுதி 23 சர்க்கிள் சார்பில் இன்று (14.10.2015) புதன்கிழமை காலை 10 அளவில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் துண்டு பிரசுரம் விநியோகின்ற பிரச்சார நடைபயணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO 1 CLICK HERE FOR PRESS MEET […]