தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கை – 09 பிப்ரவரி 2017

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளம்பெண் நந்தினியை அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் […]