புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நாளை 16.09.2016 மாலை 04:00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.