வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்பு அவருக்கு தலைவர்கள் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

CLICK HERE FOR PRESS MEET VIDEO

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , முன்னாள் எம்பி திரு. மாணிக்கம் தாகூர் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேதி : 11.12.2014