தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி  – 13/4/2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி – 13/4/2017

சித்திரை முதல் நாளாம் இன்று ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு பிறப்பதை முன்னிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய நாளில் மக்கள் அனைவரின் துன்பங்கள் அகன்று, சகோதரத்துவம் ஓங்கி, வறுமை அகன்று, மத நல்லினக்கம் தழைத்தோங்கிடவும், விவசாயிகள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, வளமும் பெருகி இன்பமுற்று வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது இனிய தமிழ் பத்தாண்டு நல் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக […]