தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி – 14.1.2016 தமிழக மக்களின், குறிப்பாக விவசாயிகளின் விழாவாக பொங்கல் திருநாள் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தையும், குறிப்பாக நெல் தானியங்களை போற்றும் திருவிழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வருகிற பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியுமா என்கிற ஐயம் நம்மிடையே இருந்து வருகிறது. சமீபத்தில் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு […]