மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாள் விழா

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாள் விழா

இன்று 11.12.2015 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.