தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி-11.10.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி-11.10.2015

ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மேடை நாடகங்களிலும், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களிலும் 60 ஆண்டுகளில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நகைச்சுவை நடிகை மனோரமா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமும் வருத்தமும் அடைந்தேன். திரைப்படத்தின் வசனங்களை அழகான தூயத்தமிழில்; உச்சரிப்பதில் அவருக்கு இணை அவர் தான். நாகேஷ், மனோரமா இணைந்த நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதை போல இனி எவராலும் இயலுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். பெருந்தலைவர் காமாராஜர் மீது அளவற்ற […]