21.05.2017 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க, மாநில கலந்தாய்வு கூட்டம் மாநில அமைப்பாளர் திரு.செங்கம் ஜி.குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் செல்வி.மீனாட்சி நடராஜன், Ex.MP. , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். May 21, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee