மாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017

மாநில செயற்குழு கூட்டம் – 02.04.2017

தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 02.04.2017 அன்று காலை 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டதாரிகள் அணியின் மாநிலத் தலைவர் டாக்டர். கலைப்புனிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், பட்டதாரிகள் அணியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.