தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் இன்று (21.6.2017) காலை 10.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அரியலூர் திரு. ஜி. ராஜேந்திரன், தருமபுரி திரு. கோவி சிற்றரசு, தஞ்சை வடக்கு திரு. டி.ஆர். லோகநாதன், சேலம் மேற்கு திரு. ஏ.என். முருகன், கடலூர் வடக்கு திரு. ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை 14.06.2017 காலை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுடன் மத்தியசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சிவ ராஜசேகரன் உடன் இருந்தார்.