பாண்டிச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு. வி. நாராயணசாமி அவர்களும் மற்றும் பாண்டிச்சேரி மாநில அமைச்சர்கள் மாண்புமிகு.எம். கந்தசாமி, மாண்புமிகு.ஆர். கமலக்கண்ணன், மாண்புமிகு. மல்லாடி கிருஷ்ணாராவ், மாண்புமிகு.எம்.ஓ.எச். எப். ஷாஜஹான் ஆகியோர் (25.09.16) இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது. October 6, 2016 நிகழ்ச்சிகள் / புகைப்படம் Leave a comment Tamilnadu Congress Committee