ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலை அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.குமரி அனந்தன், திரு.கே.வி.தங்கபாலு, திரு. எம்.கிருஷ்ணசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பீட்டர் அல்போன்ஸ் திரு.ஜே.எம்.ஆரூண், அகில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஜெயகுமார் ஆகியோரும் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைதாகி உள்ளனர்.