தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழகத்தில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி பேசும் மக்களின் புது வருடப் பிறப்பு யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வாழ்கிற மொழி சிறுபான்மையினரான இவர்கள் அனைவரோடும் அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மொழி நல்லிணக்கம் நீண்டகாலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருவதால் அமைதியான சமூக சூழலில் மொழி சிறுபான்மையினர் தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். பிறமொழி மக்களோடு, குறிப்பாக தமிழர்களுடன் பாசத்துடன் பழகும் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி […]