டெல்லியில் போராடி வரும் திரு அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களும் சந்தித்து பேசிய காட்சிகள்.

இளம் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்தநாள் விழா…

இன்று (19.6.2016) – ஞாயிற்றுக்கிழமை – அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் 47 ஆவது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மற்றும் துணை அமைப்பான தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவு கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்கள்.

கடலூர், காஞ்சிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ மற்றும் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் பார்வையிட்டு, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொடுத்தார். அவர்களுடன் காங்கிரஸார் பலர் உடனிருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மறைந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு குறித்து அவரது பேத்தி திருமதி. ஜான்சிராணி அவர்களுக்கு அனுப்பி உள்ள அனுதாபச் செய்தி.

அன்புள்ள ஜான்சிராணி, தங்களது பாட்டியார் திருமதி. A.S. பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்ததினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியையும், துயரத்தையும் என்னால் உணரமுடிகிறது எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மறைவினால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு முதுபெரும் தலைவரை இழந்து தவிக்கிறது. அவரது நெடுநாளைய அரசியல் வாழ்வில், மாநில மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அவர் மதிப்பு மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மகளீர் உரிமைகளுக்காகவும், சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்குகாகவும், அயராது உழைத்திருக்கிறார் […]