இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக டி.எச்.ரோடு கேப்டன் மஹாலில் 28-12-2015 மாலை 6 மணியளவில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் இராயபுரம் ஆர்.மனோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார்.