தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி – 08-04-2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி – 08-04-2017

மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தை மக்களுக்கு தானமாக வழங்கியவர். இம்சையை விட்டு அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்க்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில் அவரின் போதனைகளை பின்பற்றி தமிழகத்தில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் யுகாதி வாழ்த்துச் செய்தி

தமிழகத்தில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி பேசும் மக்களின் புது வருடப் பிறப்பு யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு வாழ்கிற மொழி சிறுபான்மையினரான இவர்கள் அனைவரோடும் அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மொழி நல்லிணக்கம் நீண்டகாலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருவதால் அமைதியான சமூக சூழலில் மொழி சிறுபான்மையினர் தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். பிறமொழி மக்களோடு, குறிப்பாக தமிழர்களுடன் பாசத்துடன் பழகும் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற தெலுங்கு மற்றும் கண்டன மொழி […]

மிலாது நபி திருநாள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 23.12.2015

மிலாது நபி திருநாள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 23.12.2015

மக்களிடையே சகோதர உணர்வு, சமூக சீர்திருத்தம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை நிலைநாட்டி உண்மையின் மறுவடிவமாக விளங்கிய நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழாவை உலகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற நாளாகும். தமக்கு துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு கொண்ட மனித சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற  நோக்கத்திற்காக வாழ்ந்தவர் நபிகள் நாயகம் அவர்கள். உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பயங்கரவாத தாக்குதல் என்கிற போர்வையில் உலக வல்லரசுகளால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் […]