தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

பொதுவாழ்க்கையின் தொடக்கத்தில் பத்திரிகையாளராக, கல்லூரி பேராசிரியராக, பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவராக பணியாற்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் அரும்பணியாற்றியவர் திரு.காதர் மொகிதீன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது காங்கிரஸ் தலைமையோடு, குறிப்பாக அன்னை சோனியா காந்தி அவர்களிடம் […]