வரும் (24.2.2016) புதன்கிழமை அன்று மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமனு கொடுத்துள்ளவர்களை நேர்முகம் காண்பார்கள்.

1. சென்னை – திருமதி D.யசோதா Ex.MLA 2. திருவள்ளூர் – டாக்டர் இந்திரா காந்தி 3. காஞ்சிபுரம் – திரு.கீழானூர் ராஜேந்திரன் 4. வேலூர் – திரு.எஸ்.மணிபால், திரு.ஜெ.பிராங்களின் பிரகாஷ் 5. கிருஷ்ணகிரி – திரு.U.பலராமன் Ex.MLA 6. தர்மபுரி – திரு.U.பலராமன் Ex.MLA 7. திருவண்ணாமலை – டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் 8. விழுப்புரம் – திரு.ஜி.கணேசன் 9. சேலம் – செல்வி சுதா ராமகிருஷ்ணன் 10. நாமக்கல் – திரு.கே.எம்.பாலசுப்பிரமணியம் 11. ஈரோடு – திரு […]