புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நாளை 16.09.2016 மாலை 04:00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்.

(26.1.2016) செவ்வாய் கிழமை நமது நாட்டின் 67 ஆவது குடியரசு தினமான இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் சேவாதள பிரிவின் அணிவகுப்பு மரியாதையை தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் / இந்நாள் மத்திய மந்திரிகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளும், சென்னை […]