அ.தி.மு.க. ஆட்சியின்  ஊழல்  பட்டியலை தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பில்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  வெளியிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பட்டியலை தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வெளியிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியின்  ஊழல் பட்டியல் மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசையா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களால் 02-05-2015  அன்று ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில்  நடைபெற்ற ஊழல்  பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்மீது தமிழக ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை  எடுக்காததால், இந்த ஊழல் பட்டியலை 07-01-2016 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்  வெளியிட்டார். அ.தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டு […]

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். நாள் : 02.05.2015 | மாலை 2.00 மணி இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர் – சென்னை.