ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலை அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.குமரி அனந்தன், திரு.கே.வி.தங்கபாலு, திரு. எம்.கிருஷ்ணசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பீட்டர் அல்போன்ஸ் திரு.ஜே.எம்.ஆரூண், அகில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஜெயகுமார் ஆகியோரும் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைதாகி உள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று 21.11.2016 பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் அலுவலகம் முன்பு – சென்னை துறைமுகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் […]