குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த (22, 29-11-2015) உள்ளாட்சித் தேர்தல்களில், குஜராத் மாநிலம் முழுவதும், காங்கிரஸ் கட்சி அமோக எழுச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இதை மிகவும் தெளிவாக உணர முடிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மறைந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு குறித்து அவரது பேத்தி திருமதி. ஜான்சிராணி அவர்களுக்கு அனுப்பி உள்ள அனுதாபச் செய்தி.

அன்புள்ள ஜான்சிராணி, தங்களது பாட்டியார் திருமதி. A.S. பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்ததினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியையும், துயரத்தையும் என்னால் உணரமுடிகிறது எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மறைவினால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு முதுபெரும் தலைவரை இழந்து தவிக்கிறது. அவரது நெடுநாளைய அரசியல் வாழ்வில், மாநில மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அவர் மதிப்பு மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மகளீர் உரிமைகளுக்காகவும், சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்குகாகவும், அயராது உழைத்திருக்கிறார் […]