பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

நேற்று (9.1.2016) அன்று சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மத்திய சென்னை, புளியம் தோப்பு, மோதிலால் நேரு சாலையில் பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் / இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் […]