கூட்டுறவுத்துறையில் சாதனை படைத்து, முன்னோடி மாநிலமாக தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த காலம் தலைகீழாக மாறி கூட்டுறவுத்துறை என்றாலே கூட்டுக்கொள்ளை என்கிற அவப்பெயரை பெருகிற நிலை இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது.  ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக பல கூட்டுறவு சங்கங்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.11.2015 கூட்டுறவுத்துறையில் சாதனை படைத்து, முன்னோடி மாநிலமாக தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த காலம் தலைகீழாக மாறி கூட்டுறவுத்துறை என்றாலே கூட்டுக்கொள்ளை என்கிற அவப்பெயரை பெருகிற நிலை இன்றைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாக பல கூட்டுறவு சங்கங்கள் திவாலாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக நொடிப்பு நிலைக்கு கூட்டுறவுத்துறை தள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு […]

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்வதற்கு தமிழக அரசு முற்றிலும் தவறிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டள்ளது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரும் சேதமடைந்து விவசாயிகள் பெருத்த நட்டத்தை சந்திக்க […]

நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியை மகா கூட்டணி பெற்றுள்ளது. சாம, பேத, தான, தண்ட என அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு பகீரத முயற்சிகளை செய்த பா.ஜ.க. கூட்டணிக்கு மரண அடி கிடைத்திருக்கிறது.

நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியை மகா கூட்டணி பெற்றுள்ளது. சாம, பேத, தான, தண்ட என அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு பகீரத முயற்சிகளை செய்த பா.ஜ.க. கூட்டணிக்கு மரண அடி கிடைத்திருக்கிறது.  36 பேரணிகளில் பங்கேற்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் நிராகரித்துள்ளார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தல் என்பது […]

பெட்ரோல் விலையை குறைக்காமல்  மக்கள் விரோதமாக செயல்படும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை

பெட்ரோல் விலையை குறைக்காமல் மக்கள் விரோதமாக செயல்படும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வின் சாயம் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே வெளுத்துவிட்டது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாக இருந்தது. டீசல் விலை ரூ.60.05 ஆக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக குறைந்துள்ளது. இந்நிலையில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 6.11.2015

மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் 96 வயது நிரம்பிய தாயார் மாரியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு துயரமும், வேதனையும் அடைந்தேன். சமீபத்தில் கலிங்கப்பட்டியில் மதுவிலக்குக்கு ஆதரவாக திரு. வைகோ நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்று தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியவர் மாரியம்மாள் அவர்கள். சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு தீமைகள் குறித்து தெளிவான கருத்து கொண்டு அனைத்து அரசியல்  கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். இவரது மறைவால் வாடும் திரு. வைகோ மற்றும் அவரது […]

எல்லாவற்றிலும் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, எதேச்சதிகாரமாக முடிவெடுத்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவால் ஜனநாயக முறைப்படி செயல்படாத முடியாத காரணத்தால் இன்றைக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அந்த பணியை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அமைப்பின் சார்பாக நாளை (4.11.2015) புதன்கிழமை அன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரோடு நானும் பங்கேற்க இருக்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 3.11.2015 கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 210 டி.எம்.சி. நீர் பெறுகிற நிலை ஏற்பட்டது. இதன்படி  மொத்த நீர் வரத்தில் தமிழகத்திற்கு 57.7 சதவீதம், கர்நாடகத்திற்கு 37.2 சதவீதம், கேரளாவுக்கு 4 சதவீதம், புதுச்சேரிக்கு 1 சதவீதம் என்று 4 மாநிலங்களும் பெறுகிற நீர் அளவில் விகிதாச்சாரத்தை இறுதி தீர்ப்பு உறுதியிட்டு கூறியது. […]

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 31.10.2015 சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று […]

அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டுமென்று விதிகள் கூறுகின்றன. ஆனால் அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளோ, போதிய செவிலியர்களோ, மருத்துவர்களோ, பணியாளர்களோ இல்லாமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அல்லல்படுகிற அவலம் செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் நீடிக்கிறது. செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.10.2015 தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு காரணங்களால் தமது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் முடங்கிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த காலங்களில் விழுப்புரம், தருமபுரி போன்ற நகரங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் குழந்தைகள் பரிதாபமாக இறக்க வேண்டிய […]

பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தீபஒளி இருக்க வேண்டிய தீபாவளி திருநாளின் போது இருள் சூழ்ந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவலம் சிவகாசி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தவறுமேயானால் அதற்குரிய பாடத்தை விரைவில் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.10.2015 இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்து “குட்டி ஜப்பான்” என்று அழைக்கப்படும் சிவகாசி நகரம் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மீதி நாட்கள் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய […]

தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 10.10.2015 தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கடமை உணர்வும், நேர்மையுமிக்க தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த கடும் தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி […]