காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பின், பவனில் 2 மாடியில் நடைபெற்ற காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேவாதள தொண்டர்களுக்கு கட்சி சார்பாக ஆலோசனைகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். நாள் : 02.05.2015 | மாலை 2.00 மணி இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர் – சென்னை.