தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பி.ராமமூர்த்தி நினைவகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷணன், மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் திரு.ஆ.சௌந்தரராஜன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எஸ். விஜயதரணி துணைத் தலைவர் திரு.ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி, திரு.சி.டி.மெய்யப்பன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம்ராய் மணி, முன்னாள் […]
