தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திக் குறிப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சேவாதள தலைவர் திரு.மகேந்திர ஜோஷி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு 26.10.2015 தேதியிட்ட நியமன கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேவாதள  தலைவராக இருந்த கே.செல்வராஜ், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, […]