தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிவிப்பு – 1.11.2016 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகள் செய்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களுடன் கூடுதல் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து செயல்படுவார்கள்.  

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருச்சி உண்ணாவிரத அறப்போராட்டம் – 15.10.2016

திருச்சி உண்ணாவிரத அறப்போராட்டம் – 15.10.2016

இன்று 15.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நிறைவுபெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக டி.எச்.ரோடு கேப்டன் மஹாலில் 28-12-2015 மாலை 6 மணியளவில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் இராயபுரம் ஆர்.மனோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பீர்க்கண்கரனை மற்றும் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள்.