27.09.2016 ஆவடி நகர தே.மு.தி.க செயலாளர் திரு.இ. யுவராஜ் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஆவடி நகர தே.மு.தி.க செயலாளர் திரு.இ. யுவராஜ் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி தலைவர் திரு.எஸ்.பவன்குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியல் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.விஜயதரணி, துணைத் தலைவர் திரு. ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.