ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து சர்வாதிகார முறையில் ஆட்சி செய்து ஊழலில் ஊறித் திளைத்து வருகிற ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்தவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அதற்குரிய வாய்ப்பாக 2016 சட்டமன்ற தேர்தலில் அராஜக ஆட்சியை அகற்றுகிற மகத்தான புனிதப் பணியில் ஜனநாயக சக்தியில் ஓர் அணியில் திரளவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.03.2016

எந்த அரசியல் கட்சியிலும் நடக்காத விநோதங்கள் எல்லாம் அ.தி.மு.க. கட்சியில் ஜெயலலிதாவால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகிறது. அங்கே ஜனநாயகத்தை எவரும் எதிர்பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை முப்பதுக்கும் மேற்பட்ட முறை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். எதற்காக நீக்குகிறார்? ஏன் நீக்குகிறார்? என்று எவரும் கேள்வி கேட்க முடியாது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்கிற பாக்கியம் எவருக்கும் கிட்டியதில்லை. ஜனநாயத்தில் அமைச்சரவை முறை என்று ஒன்று இருப்பதை அ.தி.மு.க. […]

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும்  வாழ்த்துச் செய்தி – 7.3.2016 

உலக மகளிர் தினம் : இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி, அருணா ஆசப்அலி, இந்திரா காந்தி போன்றவர்கள் அளப்பரிய பங்காற்றியதை எவரும் மறந்துவிட முடியாது. இந்த நாட்டின் பிரதமராக அன்னை இந்திரா காந்தியும், குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், மக்களவை சபாநாயகராக மீராகுமார் போன்றவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் […]

நேற்று (6.3.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நடந்தது. சொல்வின் செல்வர் திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிற அ.தி.மு.க.வின் முயற்சியை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இத்தகை நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். இதை தமிழக மக்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 4.3.2016

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 1999 ஆம் ஆண்டில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. அன்னை சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு அனுப்பிய கருணை மனுக்களை 2011 இல் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் […]

சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு 14 லட்சம் பேருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிய உதவித்தொகை மத்திய அரசின் பணமே தவிர, மாநில அரசின் பணம் அல்ல என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார். எதற்கெடுத்தாலும் ஆட்சேபனை செய்து கடந்த காலத்தில் கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அமைச்சரின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.3.2016

சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு 14 லட்சம் பேருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிய உதவித்தொகை மத்திய அரசின் பணமே தவிர, மாநில அரசின் பணம் அல்ல என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார். எதற்கெடுத்தாலும் ஆட்சேபனை செய்து கடந்த காலத்தில் கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அமைச்சரின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ? தமிழ்நாடு […]

மூன்றாவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே மீண்டும் உறுதி செய்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 29.2.2016

மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததையே வெளிப்படுத்துகிறது. தொழில் உற்பத்தியையோ, விவசாய வளர்ச்சியையோ ஏற்படுத்துவதற்கு எந்தவகையிலும் துணைபுரியாத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை எந்த வகையில் ஆளுவது என்பது குறித்து பா.ஜ.க.வுக்கு இருக்கிற தெளிவற்ற கொள்கை வறட்சியை அருண் ஜெட்லியின் நிதிநிலை அறிக்கை படம்பிடித்து காட்டுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை ஒழிப்போம் ; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் […]

விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். . 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தற்போது 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரையை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 27.2.2016

நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். விவசாயிகள் உப்பு விற்கச் சென்றால் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்று அடிப்பதும் காலம் காலமாக இருந்து வருகிற நடைமுறையாகும். ஏற்கனவே மத்திய காங்கிரஸ் ஆட்சியில் […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 25.2.2016 நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை – மகாபலிபுரம் – புதுச்சேரி – கடலூர் மார்க்கத்தில் புதிய […]

இளைஞர், மாணவர்களுக்கு அரசியல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (23.2.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :-

1. தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. 2. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைய […]