தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக காலை 10.30 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், பெரியார் திடலிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநில தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ராஜீவ் ஜோதி யாத்திரை

ராஜீவ் ஜோதி யாத்திரை

இன்று (9.8.2016) செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவாலயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராஜீவ் ஜோதி யாத்திரை துவக்கவிழா நடந்தது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் திரு.ஜி.சின்னா ரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, MLA ஆகியோர் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் அலங்கரித்து வைக்கப்பபட்ட பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு திரு.ஜி.சின்னாரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் […]

7 மாவட்ட தலைவர்களை நீக்கியும், அவர்களுக்கு பதிலாக பொறுப்பாளர்களை நியமித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை

7 மாவட்ட தலைவர்களை நீக்கியும், அவர்களுக்கு பதிலாக பொறுப்பாளர்களை நியமித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது.

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது.

இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும், திரு. சா.பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு. உ. பலராமன், திரு. ஏ.பி.சி.வீ. சண்முகம், திரு. ஆ. கோபண்ணா, திரு. எம். ஜோதி, திரு. குமரி மகாதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் […]

இந்தியாவில் கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் 33 கோடி மக்கள் கடும் வறட்சியை எதிர்கொண்டு துன்பத்தில் துவளுகிறபோது நரேந்திர மோடிக்கு ஆடம்பர விளையாட்டுக்கள் அவசியம்தானா என்று கேள்விக்கணை தொடுத்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க.வினர் பதில் சொல்ல முடியாமல் அவதூறு சேற்றை வாரி இறைக்கிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் வேடம் கலைந்து வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.6.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.6.2016 மத்திய பா.ஜ.க. அரசின் இரண்டாண்டு சாதனை கொண்டாட்டங்களின் விளைவாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.22 ஆக உயர்த்தி நள்ளிரவு தாக்குதலை நடத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக உயர்ந்துவிட்டதால் இந்த விலை உயர்வை அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கு முன்பு 30 டாலராக  இருந்த போது […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.5.2016 கடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுகிற வலிமை இக்கூட்டணிக்குத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டையும் வீழ்த்தப்போவதாக கூறி, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என பிரிந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் […]

அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டில் அடித்ததாக கூறப்படுகிற கொள்ளைகளுக்கு சிறந்த அத்தாட்சியாக திகழ்வது தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை. இத்துறையில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் முன்னின்று நடத்தியவர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர் பதவி கிடைப்பதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்து கொண்டிருந்தவர். அன்று வெல்லக்கட்டிகளை அடுக்கி கொண்டிருந்தவர் இன்றோ ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாகச் சேர்த்து தங்கக் கட்டிகளை அடுக்கிக் கொண்டிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து தேர்தல் ஆணையத்தையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். எத்தனையோ அரசியல்வாதிகளை தமிழகம் கண்டுள்ளது. ஆனால், வெறும் ஐந்தாண்டுகால அளவில் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் அளவுக்கு பெரும் அதிகார துஷ்பிரயோகம் செய்த அரசியல்வாதிகளைக் கண்டது தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.5.2016 அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எதற்கும் ஊழல் என்று தொடர்கதையாக கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்ட காரணத்தால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே ஒரு ஊழல் கட்சி என்ற களங்கத்தை பெற்றிருக்கிறது. இதுகுறித்து ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவரே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை இழந்தவர் என்பதால் ஊழலை தடுக்கிற […]