இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தராத காரணத்தால் நாடு முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை தற்கொலை தற்பொழுது பேஷனாகி விட்டது என்று பாஜக எம்எல்ஏ கோபால் ஷெட்டி ஏளனம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தற்கொலை செய்தவருக்கு 5 லட்சம் வழங்கினால் மற்றொரு மாநிலம் 7 லட்சம் வழங்குகிறது. இந்தக் காரணத்தினாலும் தற்கொலை அதிகரிக்கிறது என்று ஆணவத்தோடு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசி வருவதை விவசாயிகள் புரிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.4.2016 மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை  தொடர்ந்து எடுத்து வருகிறது. மத்திய காங்கிரஸ் அரசு விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு பலமான எதிர்ப்பு வந்ததும், அவசர சட்டத்தை ரத்து செய்தது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் […]

டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 22.03.2016.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜு IAS மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் துவக்கி வைத்தனர். அதில் ஏராளமான காங்கிரஸார் கலந்துக் கொண்டனர். அதன் பின்னர் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு எப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் கடனுக்காக ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதிவிட்டு அத்தோடு பிரச்சினை முடிந்துவிட்டதாக கருதுகிற முதலமைச்சர் ஜெயலலிதாவின் போக்கை கண்டு தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 16.3.2016

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்றாற்போல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கலால் வரி விதித்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிற போக்கு பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடும் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது. நேற்றைய அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், […]

காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை அவரது மனைவி கௌசல்யாவின் முன்பாகவே படுகொலை செய்யப்பட்டிருப்பது ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் கிடைத்த பிறகும் காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு, ஜாதி வெறி சக்திகளை ஒடுக்கினால்தான் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை – 14.3.2016 

உடுமலைப்பேட்டை படுகொலை சம்பவம் : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், பழனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கிறது. இக்கொலையை இருசக்கர வாகனங்கள் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நிகழ்த்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து […]

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு வந்து குவிந்துவிட்டதாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத்துறை எவ்வளவு பின்தங்கிய மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பதைத்தான் இந்த செய்திகள் படம்பிடித்து காட்டுகின்றன.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-14.3.2016

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கடந்த சில வருடங்களாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டு வருகின்றன என்ற செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் 2011 இல் வெளியிடப்பட்ட முதல் கொள்கை அறிவிப்பில் 4,974 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலை துறையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்போது கடைசியாக வெளியிடப்பட்ட கொள்கை அறிவிப்பில் இதன் தூரம் 5,004 கி.மீ. தூரம் மட்டுமே அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 30 கி.மீ. சாலைகள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் (12.3.2016) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் மத்தியில், ஏழை விவசாயி பாலன் வாங்கிய சொற்ப கடனுக்காக தாக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள்  விடுக்கும் அறிக்கை – 11.3.2016

தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு வட்டத்தில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். இந்த கடன் தொகையை வட்டியுடன் 6 மாதத்திற்கு ஒரு தவணை என 6 தவணைகள் செலுத்தியுள்ளார். இதில் இரண்டு தவணைகள் மட்டும் பாக்கி இருந்தது. அதையும் அறுவடை முடிந்தவுடன் செலுத்திவிடுவதாக வங்கி அதிகாரிகளிடம் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக் […]

தமிழகத்தையே உலுக்கிய முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 8.3.2016

தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்த 20.2.2015 அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவரான முத்துக் குமாரசாமியின் தற்கொலை முடிவில் அன்றைய தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக வெளியிட்டேன். அதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ஜெயலலிதா அரசு இனியும் […]