தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும். டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியிருக்கிறது.  இந்தி […]