காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா – 19.11.2016

காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா – 19.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழா நேற்று (19.11.2016) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.விஆர்.சிவராமன், திரு.பீ.ஜெம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.கராத்தே ஆர்.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்;. இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் […]