தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 28.09.2016 ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவர் திரு.கே.எஸ்.கோவிந்தராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். October 6, 2016 நிகழ்ச்சிகள் / புகைப்படம் Leave a comment Tamilnadu Congress Committee