தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் “தீயசக்தியிடம் இருந்து மக்கள் தமிழகத்தை விடுவிப்பார்கள்” என்று கரூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் “தீயசக்தியிடம் இருந்து மக்கள் தமிழகத்தை விடுவிப்பார்கள்” என்று கரூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கரூரில் நேற்று 10.01.2016 காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர கமிட்டி தலைவர் சுப்பன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியதாவது: ஆட்சியாளர்கள் சுரண்டல் சொத்து சேர்ப்பதைத்தான் செய்கின்றனர். மக்கள் இதை உணரஆரம்பித்து விட்டனர். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. சொத்து சேர்ப்பதில்தான் அக்கறை. ஏழை எளியவர்களின் வாழ்க்கை பற்றி சிறிதும் அக்கறை […]