தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நாள்: 30.10.2015 வெள்ளிக்கிழமை – மாலை 5.00 மணி இடம் : ஸ்ரீ ஓம் சேர்மா திருமண மண்டபம் 100 அடி சாலை, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை – 600 078