இன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரை கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, டாக்டர் குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம். ஆரூண், திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், திருமதி. […]