நேற்று (21.1.2016) வியாழக்கிழமை சேலம், கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம்.

நேற்று (21.1.2016) வியாழக்கிழமை சேலம், கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம்.

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா நகர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் பீடுநடை போடும் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி எதிரில் உள்ள கமலாம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

பேரன்புமிக்க தேசிய நெஞ்சங்களே.. நரேந்திர மோடியின் நில அபகரிப்பு சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவிக்கவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் , ஜெயலலிதா அரசின் ஊழல் முகத்தை கிழித்தெறியவும் நம் அன்புத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்  ஜூலை 23ஆம் தேதி அன்று திருச்சி மாநகரத்திற்கு வருகிறார், திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க தேசிய நெஞ்சங்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என தன்மானத் […]

ஊழல் அதிமுக அரசுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

ஊழல் அதிமுக அரசுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

சென்னையில் 02.05.2015 அன்று அதிமுக அரசின் ஊழலைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

மே தின எழுச்சிநாள் பொதுக்கூட்டம்

மே தின எழுச்சிநாள் பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை 01.05.2015 அன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

பிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள நில அபகரிப்புச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகும். இது தொழில் அதிபர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கலந்துக் கொண்டார்.

மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம்

மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம்

மக்கள் விரோத மத்திய பிஜேபி மற்றும் மாநில அதிமுக ஆட்சிகளை எதிர்த்து மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில்  22.2.2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.