தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017 கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் கருகிய பயிரை பார்த்தவுடன் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்தவர்கள்; 139 பேர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. ஆனால் வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் ஒருவர் கூட தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாத கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பார்க்கவில்லை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 11.7.2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். 2011 அறிவிக்கைக்கு பிறகு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017 தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு 2017 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதென ஏற்கனவே தமிழக கல்வியமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மத்திய பாடத்திட்டத்தை விட (CBSE) மாநில பாடத்திட்டங்கள் சுலபமாக இருப்பதால் நிறைய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017 பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுமளவிற்கு பல்வேறு இன்னல்களை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலில் இளம் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்திருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி மத்திய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017 சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை 2016 இல் 106 டாலராக இருந்தது தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017

தமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் […]

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – 31.12.2016

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – 31.12.2016

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – 31.12.2016 மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டு தினத்தினை மகிழ்வோடு கொண்டாடி வருகின்றனர். வரும் இப் புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் சுனாமியில் சிக்கித் தத்தளிக்கும் மக்கள் விரைவில் மீண்டு கரை சேரவும், மத்திய அரசின் போலி வாக்குறுதிகளால் இனியும் ஏமாறாமலும், நற் சிந்தனையோடு வாழ்ந்திடவும், 2016ல் நிகழ்ந்த வேதனைகள், சோதனைகள், இழப்புகள் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 23.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 23.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 23.12.2016 கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று (23.12.2016) நடைபெறும் திறப்பு விழாவில் 100 பேருக்கு மேல் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய – இலங்கை அரசுகள் 1974, 1976 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமானதாகும். இந்த ஒப்பந்தங்களின்படி, ‘இதுவரையில் இருந்து வருவது போல் இந்திய மீனவர்களும், யாத்திரிகர்களும் கச்சத்தீவுக்கு வந்து செல்வதற்கான வசதியை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 27.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 27.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 27.12.2016 2016-17-ம் ஆண்டுக்கான கரும்பு பருவத்திற்கு நியாமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2300 ரூபாயைத் தான் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல தமிழக அரசும் கடந்த ஆண்டு அறிவித்த பரிந்துரை விலையான போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 550 […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.12.2016 திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் உள்ள 14 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வந்தனர். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தண்ணீரை பெற்று தரவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு தவறியதன் காரணமாக காவிரி டெல்டா பகுதியில் பயிரிட்ட சம்பா சாகுபடி […]