மே தின எழுச்சிநாள் பொதுக்கூட்டம்

மே தின எழுச்சிநாள் பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை 01.05.2015 அன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார்.