தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016 தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையில் மத்திய – மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகத்தில் 23 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடக மாநிலத்தில் 5 லட்சத்து 65 ஆயிரம் நிலமும், கேரள மாநிலத்தில் 6,300 ஏக்கர் நிலமும்தான் காவிரி பாசனத்திற்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், 1892, 1924 ஒப்பந்தங்களை […]

அறிக்கை – 20.09.2016

அறிக்கை – 20.09.2016

அறிக்கை காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆறுதலாக உள்ளது. வரவேற்புக்குரியது. இந்திய நாட்டின் அரசியல் சட்டப்படி உச்சநீதிமன்றம்தான் நீதி வழங்குவதற்கான கடைசி இடம். உயர்ந்த இடம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில எல்லைகளைக் கடந்து சட்டத்தின்படியும், நீதி, நியாயங்களின்படியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து உடனடியாக மத்திய அரசு நான்கு வாரத்திற்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் […]

01.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.