தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (2.11.2015) திங்கள் கிழமை அன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

SHRI. EVKS ELANGOVAN’S MEETING SPEECH VIDEO  

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திக் குறிப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சேவாதள தலைவர் திரு.மகேந்திர ஜோஷி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவராக திரு.குங்பூ விஜயன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு 26.10.2015 தேதியிட்ட நியமன கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேவாதள  தலைவராக இருந்த கே.செல்வராஜ், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன்  அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மறுநாள் (22.10.2015) வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வி. நக்மா, தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி. ஹசீனா சையத், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி டாக்டர் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015

கடமையுணர்வும், நேர்மையுமிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படுகிற 7 பக்க கடிதத்தில் தமது மன உளைச்சலை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இக்கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணங்களாக அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி அளித்த […]

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதம். நாள் : 14.08.2015 நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: அனைத்து மாவட்ட , வட்டார, நகர, பேரூராட்சி தலைநகரங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை:- மதுவிலக்கை அமல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக திகழ்ந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே-1937ல் இராஜாஜி தலைமையில் […]

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

அன்புத் தலைவர் ராகுல்காந்தி திருச்சிக்கு வருகிறார்

பேரன்புமிக்க தேசிய நெஞ்சங்களே.. நரேந்திர மோடியின் நில அபகரிப்பு சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவிக்கவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் , ஜெயலலிதா அரசின் ஊழல் முகத்தை கிழித்தெறியவும் நம் அன்புத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்  ஜூலை 23ஆம் தேதி அன்று திருச்சி மாநகரத்திற்கு வருகிறார், திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க தேசிய நெஞ்சங்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என தன்மானத் […]

புரட்சி பாரதம் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்

புரட்சி பாரதம் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்

           தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் திரு.கு.செல்வப் பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆர்.டார்ஜன், எஸ்.பி.மணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் இன்று (8.5.2015) காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

தலைவர் இளங்கோவனுடன் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சந்திப்பு

           தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், எஸ்.பி.சுப்பிரமணியம், வழக்கறிஞர் பாண்டியன், டி.ராமமூர்த்தி, தனபால், வி.வெங்கடபதி, ப.சென்னியப்பன், தர்மலிங்கம், நல்லசிவம், பொன்.செல்வகுமார், காந்தி, கே.நடராஜன், ரவிகுமார் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை இன்று (07.05.2015) பகல் 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஆளுநருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

ஆளுநருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

அதிமுக ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை 02.05.2015 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் மேதகு தமிழக ஆளுநர் திரு. ரோசைய்யா அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். நாள் : 02.05.2015 | மாலை 2.00 மணி இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர் – சென்னை.